Labels

Monday, April 13, 2015

இந்த ப‌ழத்தை சாப்பிட்டு, பிறகு பாலை குடித்து வருபவர்களுக்கு


இயற்கை நமக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் கொடைகளில் மிகவும் சிறந்த ஒன்று எது என்றால் அது இந்த பழம்தான் என்று சொல்ல‍லாம்.
அது எந்த பழம் என்றால், அதுதான்
கிஸ்மிஸ் என்றழைக்க‍ப்படும் உலர் திராட்சைப்பழங்களே என்றேசொ ல்ல‍லாம். அத்தகை சிறப்புமிக்க உலர்திராட்சையின் மருத்துவ குணங்களை சென்ற பதிவுகளில் பார்த்து வருகிறீர்கள். அந்தவரிசையில் இந்த கிஸ்மிஸ் என்ற ழைக்க‍ப்படும் உலர்திராட்சைக்கு இருக்கும் இன்னொ ரு மருத்துவ குணத்தை இங்கு பார்ப் போம்.
50 உலர் திராட்சைப் பழங்களை எடுத்து அதை நன்றாக சுத்தம்செய்து, பிறகு பசுப்பாலில் போட்டு நன்றாக காய்ச்சி ஆற வைத்து, பின் பாலோடு சேர்த்து குடிக்கும்போது தட்டுப்படும் உலர்திராட்சைப் பழத்தையும் சாப்பிட்டு விட்டு பாலையும் குடித்து வருபவர்களுக்கு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மலச்சிக்கல் குணமாகி, ஆரோக்கியமான உடலையும் உற்சாகமான உள்ள‍த்தையும் பெறுவர்.

No comments:

Post a Comment