Posted on June 9, 2015 by Muthukumar
குண்டாக விரும்புவோர், இவற்றை செய்தால் மூன்றே மாதங்ளில் வியப்பான மாற்றங்கள் காணலாம்
குண்டான உடலைக் குறைப்பது தான் இப்போது பல

தினம் சிறிதுதேங்காயைப் பச்சையாக சாப்பிடவும். உணவிலும் தேங்காய் அதிகம் சேர்த்துக் கொள் ளவும். தினம் இரு வேளை 5 பாதாம், ஒரு முட்டை சாப்பிடவும். தினம் நான்கு டம்ளர் பால் குடிக்கலாம். வாரம் ஒரு முறை ஆட்டிறைச்சி சேர்த்துக்

காபி, டீயைக் குறைக்கவும். ராத்திரியி ல் கைப் பிடியளவு கொண்டைக் கடலையை மண் சட்டியில் ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். இவற்றை யெல்லாம் செய்து பாருங்கள், மூன்றே மாதங்களில் வியப்பான மாற்றம் காண்பீர்கள.
No comments:
Post a Comment