Labels

Sunday, January 18, 2015

தாய்ப் பாலூட்டினால் பெண்களின் மார்பகழகு கெட்டு விடுமா?

Posted on  by Muthukumar


பாலூட்டினால் பெண்களின் மார்பகழகு கெட்டு விடும் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. சொல்லப் போனால்
குழந்தைக்கு தாய் பாலூட்டுவதால் அவள் உடல் பெரிதும் நலமடைகிறது. இதுதவிர பிரசவம் ஏற்பட்டால் கர்ப்பபை சுருங்கி விடுகிறது அல்லவா? பெரும்பாலும் அது நியதியான முறையில் சுருங்குவதில்லை. அப்படி சுருங்கிப் பழைய நிலையை அடைய பால் சேகரிப்பு பைகள் வேலைகள் செய்ய வேண்டும்.
தங்கள் மார்பழகு குன்றிவிடுமோ, உடல் வனப்பு மங்கி விடுமோ என்று தவறாக கருதி, ஊறிவரும் அமுதத்தைத் தனக்குள் அமுக்கிவைத்தால் விளைவது நன்மை அல்ல, தீமைதான்.

No comments:

Post a Comment