Labels

Saturday, July 18, 2015

வெங்காயத்தின் ஆரோக்கிய மகிமை

Posted By Muthukumar,On July 18,2015

ONION SKIN
வெங்காயத்தை எகிப்தியர்கள் கி.மு. 3500-க்கு முன்பே உண்டு வந்தனர். அவர்களுக்கு பூஜைப் பொருளாகக்கூட இருந்தது.
* ஆதி காலத்தில் வாடகை கொடுக்கவும், திருமணப் பரிசாகவும் பயன்பட்டது. 1919ல் ‘ஃப்ளூ’ என்ற கொடிய நோய் உலகில் சுமார் 40 கோடி பெரைக் கொன்றபோது , ஐரோப்பா கண்டத்தில் ஒரு டாக்டர் வைத்தியம் பார்த்தபோது, ஒரு வீட்டில் மட்டும் யாருக்கும் அந்நோய் இல்லாததைக் கண்டு , வியந்து,” நீங்கள் என்ன பாதுகாப்பு செய்துள்ளீர்கள்?’ என்று கேட்டார்.
* அப்போது அவரின் மனைவி உரிக்காடஹ் வெங்காயத்தை தட்டில் ஒவ்வொரு அறையிலும் வைத்திருந்தடஹிக் காட்டினாள். ஆராய்ச்சிக் கூடத்தில் சோதித்தபோது அவற்றில் ஃப்ளு நோயின் வைரஸ் இருந்ததைக் கண்டு வியந்தார்.
*வெங்காயமும் வெள்ளைப் பூண்டும் மாபெரும் கிருமிநாசினிகள். கிருமிகளை அழிக்கும் சக்தி வெங்காயத்துக்கு உண்டு. கிருமிகளை அழிக்கும் சக்தி வெங்காயத்துக்கு உண்டு. காயங்கள் செப்டிக் ஆகிவிடாமல் காக்கும். ஆனால் வெட்டி வைகக்ப்பட்ட வெங்காயம் கிருமிகளை கவரும்.
* தினமும் வெங்காயம் சாப்பிடுவோருக்கு கான்சர் வருவது கடினம்.
* உடலில் எதிர்ப்பு சக்தி தருகிறது.
* நல்ல கொழுப்பை அதிகரிக்கும். இதய நோயைக் குணப்படுத்தும்.
* பூச்சி வண்டு கடிக்கு வெங்காய சாறை தடவலாம்.
* சாதாரண சளி, , காய்ச்சல், ஒவ்வாமைக்கு(அலர்ஜி) தேனுடன் கலந்த வெங்காயச் சாறு அருமருந்து.
* நல்ல தூகக்ம் தரவல்லது.
* எலும்புகளை உறுதியாக்கும்.
* விளக்கெண்ணெயில் வேகவைத்து மசித்து தடவினால், வலி குறையும்.
* நரம்பு மண்டலம் வலிமை பெறவும, ஞாபக சக்தி பெருகவும் உதவும்.

No comments:

Post a Comment