கவனம்!
Labels
- Black Magic In Chennai.Vasiyam In Cgennai (1)
- அதிர்ச்சி (1)
- அதிர்ச்சித் (1)
- அரிசி (1)
- அருமருந்து! (1)
- அழகாக (1)
- ஆண் (1)
- ஆண்களை (1)
- ஆண்கள் (1)
- ஆண்மைக் குறைவு (1)
- ஆரோக்கியம் (1)
- இரத்தம் விருத்தியாக (1)
- இளமை (1)
- உடலை (1)
- உணவு வகைகள் (1)
- உணவுகள் (1)
- உயிர் அணு (1)
- உலர் திராட்சை (1)
- எடை அதிகரிக்க (1)
- எலும்பு மஜ்ஜைகள் (1)
- கஞ்சி (1)
- கர்ப்பிணி (1)
- கழிப்பதில் (1)
- காம உணர்ச்சிகளை (1)
- கிருமிநாசினி (1)
- கிஸ்மிஸ் (1)
- குண்டாக (1)
- குழந்தை (1)
- குழந்தை பாக்கியம் (1)
- கூந்தல் (1)
- கேழ்வரகு (1)
- கோதுமை (1)
- சங்கதி (1)
- சிக்கலா (1)
- சிறுநீர் (1)
- சொட்டு மருந்தால் (1)
- சௌ-சௌ: (1)
- டிப்ஸ் (1)
- தகவல் (1)
- தண்ணீர் (1)
- தர்பூசணி! (1)
- தாய்ப் பாலூட்டினால் (1)
- தீர்வு தரும் (1)
- துரியன்பழம் (1)
- தூண்டும் (1)
- தைராய்டு (1)
- நரம்புத் தளர்ச்சி (1)
- நீண்ட நாட்கள் (1)
- நோய்கள் (1)
- பரிசோதனை (1)
- பிரச்சனை (1)
- பிளட் பிரஷ (1)
- புளி (1)
- பெண் (2)
- பெண்களின் (1)
- போலியோ (1)
- மகத்துவம்! (1)
- மருதாணி (1)
- மலச்சிக்கலை (1)
- மலட்டுத்தன்மை (1)
- மார்பகழகு (1)
- முகப்பரு (1)
- முகவாதம் (1)
- மூக்கு (1)
- மூலிகைகள் (1)
- ரகசியம்! (1)
- ரத்த நாளம் (1)
- விரைவாகத (1)
- வெறும் வயிற்றில் (1)
Friday, September 26, 2014
உயிர் அணுவைப் பெருக்கும் மெனு!
Tuesday, September 9, 2014
பெண்களின் காம உணர்ச்சிகளை விரைவாகத் தூண்டும் உணவுகள்
Posted on September 9, 2014 by Muthukumar
நாம் உண்ணும் உணவுக்கும் நமக்கு ஏற்படும் உணர்ச்சிகளு
க்கும் அதிகதொடர்புள்ளது. அதனால்தான் சித்தர்களும், முனிவர்களும் சாத்வீக உணர்வுகளை தரும் உணவு களை உட்கொண்டு வாழ்ந்த னர்
ஆணோ, பெண்ணோ சில நேரங்களில் சில உணர்வுகள் நமக்கு ஏற்பட வேண்டும். அப் பொழுதுதான் மனிதர்கள் என்ற இயல்பான நிலையில் வாழ
முடியும்.ஒரு குறிப்பிட்ட வயதி ற்கு பின்னர் பெண்களுக்கு லிபிடோ எனப்படும் பாலுணர்வு சக்தி குறையத்தொடங்கும்.
இதனால் தாம்பத்ய வாழ் க்கையில் தடுமாற்றங்க ள் ஏற்படும்.எனவே லிபி டோ சக்தியை உற்சாகம் குறையாமல் வைத்துக் கொள்ள சில உணவுகள் உதவி புரியும் என்கின்ற னர் நிபுணர்கள்.
ஆவகேடோ
வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் ஆவகேடோ பழ
த்தில் உயர்தர பி6 வைட்டமி ன்கள் உள்ளன. இது டெஸ்டோ ஸ்ட்டிரான் உற்பத்தியை அதிக ரிக்கிறது.அதேபோல் இதில் உள்ள பொட்டாசியம் பெண்க ளின் தைராய்டு சுரப்பியின் நி லையை சமநிலையில் வைத்தி ருக்கும். பாலுணர்வு சக்தி யை உற்சாகமாக வைத்திருக்க உத வும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் பெண்களின் உற்சாகத்திற்கு அதிக பலன்
தரக்கூடிய பழமாகும். இந்த பழத்தில் உள்ள பி வைட்டமி ன்கள், ரிபோஃ ப்ளோவின், பொட்டாசியம் போன்ற வை டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹா ர்மோன்களின் உற்பத்தியை தூண்டுகி றது. அதைத் தவிர வாழைப்பழத்தின் வடிவம் கூட பெண்களின் உற்சாகத்தை தூண்டுவதற்கு ஒருவித கார ணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
துளசி இலைகளில் உள்ள மரு த்துவகுணம் பெண்களின் பாலு ணர்வை குறைபாட்டினை நீக்கு கிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மன அழுத்தம் நீக்கும் மருந்தாக இரு ப்பதோடு தலைவலியை போக்குமாம்.பெண்களுக்கு மாத
விலக்கு சுழற்சியில் குறை பாடு ஏற்பட்டாலும் அதனை துளசி இலைகள் நீக்குவதோடு பெண்களின் பாலுணர்வு சக்தி யை உற்சாகப்படுத்துகிறதாம்.
பாதாம் பருப்பு
பாதம் பருப்பில் உள்ள சத்துக்கள் குழந்தை பிறப்பதில் ஏற்ப டும் குறைபாட்டினை நீக்குகிறதாம். தவிர பெண்களின் லிபி
டோ சக்தியை ஊக்குவிக்கி றதாம்.
சோயா பீன்ஸ்
சோயா பீன்ஸ்சில் உள்ள சத்துக்கள் பெண்களின் ஈஸ் ட்ரோ ஜன் ஹார்மோன் சுரப் பை அதிகரிக்கிறதாம். சோ யாபீன்ஸ் உயர்தர புரதம் அடங்கியது.இது மெனோபாஸ் கா
லத்தில் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் போன்றவைக ளை குறைக்கிறதாம்.
பெண்களின் செக்ஸ் உணர்வுக ளை குறையாமல் பார்த்துக் கொள்கிறது போஃப்ஸ் இதழில் தகவல் வெளியாகி உள்ளது.
Subscribe to:
Posts (Atom)